108 Divya Desam Tamil

  1. திருவைகுண்டம் ( சூரியன் )
  2. திருவரகுனமங்கை ( நத்தம் ) ( சந்திரன் )
  3. திருப்புளிங்குடி ( புதன் )
  4. பெருங்குளம் ( சனி )
  5. திருத்தொலைவில்லி மங்களம். ( இரெட்டை திருப்பதி )
  6. தென்திருப்பேரை ( சுக்ரன் )
  7. திருக்கோளூர் (  செவ்வாய் )
  8. ஆழ்வார்த்திருநகரி (  வியாழன் )
  9. ஸ்ரீரங்கம்
  10. திருக்கோழி ( உறையூர் ) .
  11. திருக்கரம்பனூர் ( உத்தமர் கோயில் )
  12. திருவெள்ளறை ( வேதகிரி, ச்வேதகிரி )
  13. திரு அன்பில் ( அன்பில் )
  14. திருப்பேர் நகர் ( கோயிலடி, அப்பக்குடத்தான் )
  15. ஸ்ரீ ரங்கம்
  16. திருக்கூடலூர் (  ஆடுதுறைப் பெருமாள் கோயில் )
  17. திருக்கவித்தலம் ( கபிஸ்தலம் ) .
  18. திருப்புள்ளம்பூதங்குடி ( புள்ளபூதங்குடி )
  19. திரு ஆதனூர்
  20. திருக்குடந்தை ( சாரங்கபாணி சுவாமி கோயில் )
  21. திருவிண்ணகர் ( ஒப்பிலியப்பன் கோயில்  )
  22. திருநறையூர் ( நாச்சியார் கோயில் )
  23. திருச்சேறை ( பஞ்ச ஸார ஷேத்ரம் )
  24. திருக்கண்ணமங்கை
  25. திருக்கண்ணபுரம்
  26. திருக்கண்ணங்குடி ( க்ருஷ்ணாரண்ய ஷேத்திரம்  )
  27. திருநாகை ( நாகபட்டினம் )
  28. திருத்தஞ்சை மாமணிக் கோயில் ( தஞ்சை மாமணிக்கோயில் மணிக்குன்றம் தஞ்சையாளி நகர். )
  29. திருநந்திபுர விண்ணகரம் ( நாதன் கோயில், தக்ஷின ஜகன்நாதம், ஸ்ரீநிவாஸ ஸ்தலம்  )
  30. திருவெள்ளியங்குடி ( வெள்ளியங்குடி )
  31. திருவழுந்தூர் ( தேரழுந்தூர் )
  32. திருச்சிறுபுலியூர் ( சிறுபுலியூர் )
  33. திருத்தலைச் சங்க நாண்மதியம் ( தலைச்சங்காடு )
  34. திரு இந்தளூர் ( மயிலாடு துரை, திருவிழு ந்தூர் )
  35. திருகாவலம்பாடி ( திருவாங்கூர் )
  36. திருகாழிச் சீராம விண்ணகரம்
  37. திரு அரிமேய விண்ணகரம் ( திருநாங்கூர் )
  38. திருவன்புருடோத்தமான் ( திருநாங்கூர் )
  39. திருசெம்பொன்செய் திருக் கோயில் ( திருநாங்கூர் )
  40. திருமணிமாடக் கோயில் ( திருநாங்கூர் )
  41. திருவைகுந்த விண்ணகரம் ( திருநாங்கூர் )
  42. திருவாலி
  43. திருதேவனார் தொகை ( கீழச் சாலை )
  44. திருவாலியும், திருநகரியும்
  45. திருமணிக்கூடம் ( திருநாங்கூர் )
  46. திருவெள்ளக்குளம் ( அண்ணன் கோயில் )
  47. திருப்பார்த்தன்பள்ளி ( திருநாங்கூர் )
  48. திருச்சித்ர கூடம் ( சிதம்பரம் )
  49. திருவழிந்திபுரம்
  50. திருக்கோவலூர்
  51. திருக்கச்சி – அத்திகரி ( அத்தியூர், காஞ்சிபுரம், ஸத்யவ்ரத ஷேத்ரம் ) :
  52. அஷ்டபுயகரம் ( காஞ்சிபுரம் )
  53. திருத்தண்கா ( தூப்புல், காஞ்சிபுரம் )
  54. திருவேளுக்கை ( காஞ்சிபுரம் )
  55. திரு நீரகம் ( காஞ்சிபுரம் )
  56. திருப்பாடகம் ( காஞ்சிபுரம் )
  57. திரு நிலாத்திங்கள் துண்டம் ( காஞ்சிபுரம் )
  58. திரு ஊரகம் ( காஞ்சீபுரம் )
  59. திருவெக்கா ( காஞ்சீபுரம் )
  60. திருகாரகம் ( காஞ்சீபுரம் )
  61. திருகார்வானம் ( காஞ்சீபுரம் )
  62. திருகள்வனூர் ( காஞ்சீபுரம் )
  63. திருபவலவண்ணம் ( காஞ்சீபுரம் )
  64. திருபரமேச்சுர விண்ணகம். ( காஞ்சீபுரம் )
  65. திருப்புட்குழி
  66. திருநின்றவூர் ( திண்ணனூர் )
  67. திரு எவ்வுள் ( திருவள்ளூர் )
  68. திருவல்லிக்கேணி ( ப் ருந்தாரண்ய ஷேத்ரம் )
  69. திருநீர்மலை ( தொயாத்ரி ஷேத்ரம் )
  70. திரு இட வெந்தை ( திருவடந்தை )
  71. திருக்கடல் மல்லை ( மஹாபலிபுரம் ஷேத்ரம் அர்த்த சேது )
  72. திருக்கடிகை ( சோளிங்கபுரம் )
  73. திருவயோத்தி ( அயோத்யா )
  74. திருநைமிசாரண்யம்
  75. திருப்பிருதி ( ஜோஷிமட் – நந்தப்ரயாக் )
  76. திருக்கண்டமென்னும் கடிநகர் ( தேவப்ரயாக் )
  77. திருவதரியாச்ரமம் ( பத்ரிநாத் )
  78. திருச்சாளக்ராமம் ( ஸாலக்ராமம் முக்திநாத் )
  79. திரு வடமதுரை ( மதுரா )
  80. திருவாய்ப்பாடி ( கோகுலம், கோகுல் )
  81. திருத்வாரகை : மூலவர்
  82. திருச்சிங்கவேல் குன்றம் ( அஹோபிலம் )
  83. திருவேங்கடம் ( திருப்பதி, திருமலை, ஆதிவராஹ ஷேத்ரம் )
  84. திருநாவாய்
  85. திருவித்துவக்கோடு ( திருவிச்சிக்கோடு, திருவிஞ்சிக்கோடு )
  86. திருகாட்கரை ( த்ரிக்காக்கரா )
  87. திருமுழிக்கலம் ( முழிக்களம் )
  88. திருவல்லவாழ் ( திருவள்ளலா ஸ்ரீ வல்லப சேத்ரம் )
  89. திருகடித்தானம்
  90. திருச்செங்குன்றூர் ( திருச்சிற்றாறு )
  91. திருப்புலியூர் ( குட்ட நாடு )
  92. திருவாரன்விளை ( ஆரம்முளா )
  93. திருவண்வண்டூர் ( திருவமுன்டூர் )
  94. திருவனந்தபுரம்
  95. திருவாட்டாறு
  96. திருவண் பரிசாரம் ( திருபதிசாரம் )
  97. திருக்குறுங்குடி ( வாமன சேத்ரம் )
  98. திருச்சிரீவரமங்கை ( திருச்சிரீவரமங்கள நகர், வானமாமலை, நாங்குநேரி, தோதாத்ரி சேத்ரம் )
  99. திருவில்லிபுத்தூர் ( ஸ்ரீவில்லிபுத்தூர் )
  100. திருத்தண்கால் ( திருத்தன்காலூர் )
  101. திருக்கூடல் ( கூடலழகர் சந்நிதி  -  மதுரை )
  102. திருமாலிருஞ்சோலை ( அழகர் கோயில் )
  103. திருமோகூர்
  104. திருக்கோட்டியூர் ( கோஷ்டி சேத்ரம் )
  105. திருப்புல்லாணி ( ராமநாதபுரம் – தர்ப்பசயனம் )
  106. திரு மெய்யம்
  107. திருப்பாற்கடல்
  108. திருப் பரமபதம் ( ஸ்ரீ வைகுண்டம், திருநாடு, பரம். மூலவர் – பரமபத நாதன், வீற்றிருந்த திருகோலம்.
Posted on Categories Tamil