108 Divya Desam Tamil

சோழ நாட்டு திவ்ய தேசங்கள்

  1. ஸ்ரீரங்கம்
  2. திருக்கோழி ( உறையூர் ) .
  3. திருக்கரம்பனூர் ( உத்தமர் கோயில் )
  4. திருவெள்ளறை ( வேதகிரி, ச்வேதகிரி )
  5. திரு அன்பில் ( அன்பில் )
  6. திருப்பேர் நகர் ( கோயிலடி, அப்பக்குடத்தான் )
  7. திருக்கண்டியூர்
  8. திருக்கூடலூர் (  ஆடுதுறைப் பெருமாள் கோயில் )
  9. கபிஸ்தலம்
  10. திருப்புள்ளம்பூதங்குடி ( புள்ளபூதங்குடி )
  11. திரு ஆதனூர்
  12. திருக்குடந்தை ( சாரங்கபாணி சுவாமி கோயில் )
  13. திருவிண்ணகர் ( ஒப்பிலியப்பன் கோயில்  )
  14. திருநறையூர் ( நாச்சியார் கோயில் )
  15. திருச்சேறை ( பஞ்ச ஸார ஷேத்ரம் )
  16. திருக்கண்ணமங்கை
  17. திருக்கண்ணபுரம்
  18. திருக்கண்ணங்குடி ( க்ருஷ்ணாரண்ய ஷேத்திரம்  )
  19. திருநாகை ( நாகபட்டினம் )
  20. திருத்தஞ்சை மாமணிக் கோயில் ( தஞ்சை மாமணிக்கோயில் மணிக்குன்றம் தஞ்சையாளி நகர். )
  21. திருநந்திபுர விண்ணகரம் ( நாதன் கோயில், தக்ஷின ஜகன்நாதம், ஸ்ரீநிவாஸ ஸ்தலம்  )
  22. திருவெள்ளியங்குடி ( வெள்ளியங்குடி )
  23. திருவழுந்தூர் ( தேரழுந்தூர் )
  24. திருச்சிறுபுலியூர் ( சிறுபுலியூர் )
  25. திருத்தலைச் சங்க நாண்மதியம் ( தலைச்சங்காடு )
  26. திரு இந்தளூர் ( மயிலாடு துரை, திருவிழு ந்தூர் )
  27. திருகாவலம்பாடி (திரு நாங்கூர் )
  28. திருகாழிச் சீராம விண்ணகரம்
  29. திரு அரிமேய விண்ணகரம் ( திருநாங்கூர் )
  30. திருவன்புருடோத்தமான் ( திருநாங்கூர் )
  31. திருசெம்பொன்செய் திருக் கோயில் ( திருநாங்கூர் )
  32. திருமணிமாடக் கோயில் ( திருநாங்கூர் )
  33. திருவைகுந்த விண்ணகரம் ( திருநாங்கூர் )
  34. திருவாலி  -   திருநகரி 
  35. திருதேவனார் தொகை ( கீழச் சாலை )
  36. திருவாலியும், திருநகரியும்
  37. திருமணிக்கூடம் ( திருநாங்கூர் )
  38. திருவெள்ளக்குளம் ( அண்ணன் கோயில் )
  39. திருப்பார்த்தன்பள்ளி ( திருநாங்கூர் )
  40. திருச்சித்ர கூடம் ( சிதம்பரம் )

நடுநாட்டு திவ்யதேசங்கள்

  1. திருவழிந்திபுரம்
  2. திருக்கோவலூர்

தொண்டை நாட்டு திவ்யதேசங்கள்

  1. திருக்கச்சி – அத்திகரி ( அத்தியூர், காஞ்சிபுரம் )
  2. அஷ்டபுயகரம் ( காஞ்சிபுரம் )
  3. திருத்தண்கா ( தூப்புல், காஞ்சிபுரம் )
  4. திருவேளுக்கை ( காஞ்சிபுரம் )
  5. திரு நீரகம் ( காஞ்சிபுரம் )
  6. திருப்பாடகம் ( காஞ்சிபுரம் )
  7. திரு நிலாத்திங்கள் துண்டம் ( காஞ்சிபுரம் )
  8. திரு ஊரகம் ( காஞ்சீபுரம் )
  9. திருவெக்கா ( காஞ்சீபுரம் )
  10. திருகாரகம் ( காஞ்சீபுரம் )
  11. திருகார்வானம் ( காஞ்சீபுரம் )
  12. திருகள்வனூர் ( காஞ்சீபுரம் )
  13. திருபவலவண்ணம் ( காஞ்சீபுரம் )
  14. திருபரமேச்சுர விண்ணகம். ( காஞ்சீபுரம் )
  15. திருப்புட்குழி
  16. திருநின்றவூர் ( திண்ணனூர் )
  17. திரு எவ்வுள் ( திருவள்ளூர் )
  18. திருவல்லிக்கேணி ( ப் ருந்தாரண்ய ஷேத்ரம் )
  19. திருநீர்மலை ( தோயாத்ரி ஷேத்ரம் )
  20. திருவிடந்தை
  21. திருக்கடல் மல்லை ( மஹாபலிபுரம் ஷேத்ரம் அர்த்த சேது )
  22. திருக்கடிகை ( சோளிங்கபுரம் )
பூமியில் காண முடியாத இரெண்டு க்ஷேத்ரங்கள் 

1. திருப்பாற்கடல் 

பெருமாள் : ஷீராப்தி நாதன், பாற்கடல் நாயகன் / ஆதி சேஷ சயனம் / தெற்கு நோக்கிய திருமுக மண்டலம்
 
தாயார் : கடல் மகள் நாச்சியார் - திருமகள், ஸ்ரீதேவி
 
விமானம் : அஷ்டாங்க விமானம் 

தீர்த்தம் : அமிர்த தீர்த்தம், திருப்பாற்கடல் 

மங்களாசாசனம் : பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருமங்கை ஆழ்வார், பொய்கை ஆழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார்,நம்மாழ்வார்

2. திருபரமபதம் ( திருநாடு, திருப்பரம்மபதம், வைகுந்தம் )

இது ஸ்தூல சரீரத்தால் சேவிக்க முடியாது. ஸூக்சும சரீரத்தால் சேவிக்க முடியும்.
 
பெருமாள் : பரமபத நாதன், பரவாசு தேவன். / வீற்றருந்த திருக்கோலம் / தெற்கு நோக்கிய திருமுக மண்டலம்.

தாயார் : பெரிய பிராட்டியார்.

விமானம் : அனந்தங்க விமானம்
 
தீர்த்தம் : விரஜா நதி, ஆயிரமத புஸ்கரிணி 

மங்களாசாசனம் : 
பெரியாழ்வார், ஆண்டாள், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கை ஆழ்வார், பொய்கை ஆழ்வார், பேயாழ்வார், ,நம்மாழ்வார்